free website hit counter

வெள்ளையர்களால் "பிசாசின் மலம்" என்று சபிக்கப்பட்டு பின்னாளில் "கடவுளின் மணம்" என்று கொண்டாடப்பட்ட பெருங்காயத்தின் தனிப் பெரும் சிறப்புகளை இவ் வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.

இன்று உலக நீரிழிவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகில் உள்ள அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக இருக்கும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் அனைவரும் பெறவேண்டும் எனும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் திகதி உலக நீரிழிவு நாளாக நினைவுகொள்ள அறிவிக்கப்பட்டது.

கருவிழிப் பார்வைக்கு கரு கரு கேசத்திற்கு கண் கண்ட மூலிகை இக் கறிவேப்பிலை தான்.

 

இலங்கை மற்றும் இந்தியாவில் பயிராகின்றது. உலகின் வேறு பகுதிகளில் விளைகிற கருவாப்பட்டையை விட இலங்கையில் விளைவது உயர்வானது.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction