free website hit counter

சென்றவாரம் கூகுள் தேடு பொறியில் டூடுளில் விளையாட்டு ஒன்றை நடாத்திவிட்டிருந்ததை யாரேல்லாம் கவனித்தீர்கள்?

கூகுள் தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடி, மிகவும் கவர்ச்சிகரமான வீடியோ மற்றும் விளையாட்டு மூலம் அதிகம் தேடப்பட்ட சொற்களைத் திரும்பிப் பார்த்து பிரமிக்க வைத்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction