2024ஆம் ஆண்டை; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்கள் முதல் உலகைக் கவர்ந்த மறக்க முடியாத நிகழ்ச்சிகள் வரை,
"உடைத்தெறிந்த" தேடல்களாக அடையாளப்படுத்துகிறது கூகுள் . வெற்றி, ஆச்சரியம் மற்றும் புதுமையின் கதைகளைச் சொல்லபவர்கள், பிரமிக்க வைக்கும் நோதர்ன் லைட் காட்சிகள், அரிதான சிக்காடா தோற்றம் மற்றும் எல்லா இடங்களிலும் வான கண்காணிப்பாளர்களை ஒன்றிணைத்த கிரகணங்கள் போன்ற எண்ணற்ற தருணங்களை ஒன்றினைத்து கூகுள் வெளியிட்ட காணொளி.