free website hit counter

புஷ்பக விமானத்தில் இலங்கை வேந்தன் பறந்து திரிந்து ஆட்சி செய்தது அந்தக்காலம், மலர் ஊஞ்சலில் உயரப்பறந்து ஆட்சி செய்த அழகை ரசிப்பது இந்தக்காலம்!

வெப்பத்தின் பிடிக்குள் மெல்ல சென்றுகொண்டிருக்கும் காலநிலையில் மூளையை சூடேற்றி சுறுசுறுப்பாக்க ஒரு புத்தகம் கிடைத்தது. 

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் டெர்மினல் 2 இன் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது.

கார் விலை மிக அதிகம். அதனால் மிக கடுமையான குளிர் இருப்பினும் மக்களில் பலர் பஸ், சைக்கிளில் தான் பயணிப்பார்கள். உணவகங்களில் கட்டுபடி ஆகாத விலை. அதனால் தினமும் வீட்டு சமையல்தான்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

மேற்குத் தொடர்ச்சி மலை என்பது உலகிலுள்ள தலைசிறந்த பத்து பல்லுயிர்ச்சூழல் மண்டலங்களுள் ஒன்று. கிழக்கு நோக்கிப் பாய்கிற 38 ஆறுகளுக்கும், அரபிக்கடலில் கலக்கிற 27 ஆறுகளுக்கும் கர்ப்பப்பை இந்த மேற்குத் தொடர்ச்சி மலை தான்.

new-year-prediction