free website hit counter

"எலேய் பேப்பர் ஐடி"

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகையும் மக்களையும் புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் இந்த கொரோனாவினால் இன்றைய தினங்களில் மக்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

இந்நிலையில் இருக்கும் மக்களுக்கு தற்போதைய பக்கா Entertainment materialஆக திகழ்கிறார் நம்ம G.P.முத்து. டிக்டாக்கின் மூலம் அறிமுகமான இவர் தற்போது இந்தியாவில் டிக்டாக் தடையினை தொடர்ந்து யூடியூப் , இன்ஸ்டாகிராமிலும் களம் இறங்கியுள்ளார்.

Fake ID களை "பேப்பர் ஐடி" என கூறி இந்த வார்த்தையை உலகளவில் தமிழர்களிடையே ட்ரெண்டிங் ஆக்கிவிட்டவரும் இவரே.

தற்சமயம் யூடியுபில் புதிய அவதாரம் எடுத்து ரசிகர்களால் தனக்கு அனுப்பப்படும் கடிதங்களையும் படித்துகாட்டி மக்களை மகிழ்ச்சிபடுத்தி வருகின்றார்.

இந்த காலத்திலும் கடிதம் எழுதுவதனையும் தபால் முறைமையினையும் வாழவைத்து கொண்டிருக்கின்றார் எனவும் தற்சமயம் மக்களின் மன அழுத்தத்திற்கான சிறந்த தீர்வு G.P.முத்து எனவும் மக்களால் கொண்டாடப்படுகின்றார்.

யூடியூப் இணைப்பு : G.P.முத்து

?️ின்சம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction