வார ராசிபலன்கள் - நவம்பர் 02 முதல் நவம்பர் 08 வரை
பன்னிரு இராசிகளுக்குமான வார ( நவம்பர் 02 முதல் நவம்பர் 08 வரை ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.