2025 காலண்டின் இறுதி நாட்கள் நேருங்குகிறது.
புதியதொரு பாதை என்றில்லாமல் உலக மக்கள் சாத்தியமானவற்றை எவ்வாறு மறுபரிசீலனை செய்ய தேடினார்கள் என கூகுள் Year in Search காணொலியை வெளியிட்டுள்ளது. இந்த வருடம் தங்களை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான யோசனைகளை தேடி மீள் உருவாக்கிக்கொண்ட சாதனையாளர்களை பட்டியலிடும் கூகுள் மீண்டும் எதுவும் சாத்தியமே என உணர்வுப்பூர்வமாக காட்டியுள்ளது.
