free website hit counter

ஒரு பாடல் காணொளியாக மட்டும் இல்லாமல், பழைய தமிழ்த் திரையிசை உருவான விதத்தையே ஒரு சிறிய காட்சிக் கவிதையாக மீட்டுருவாக்க முயல்வதைக் காட்டுகிறது ‘மகளே’ காணொளி. ‘பத்தா’ படத்தின் முதல் பாடலாக வெளியாகியிருக்கும் ‘மகளே’, சாய் அபயங்கரின் வழக்கமான துள்ளல் இசைப் பாணியிலிருந்து மாறுபட்ட விலகலைக் காட்டுகிறது.

ஜென் சி தலைமுறையினரின் தமிழ் சினிமா கொண்டாட்டமாக வரும் தீபாவளிக்கு 'டியூட்' திரைப்படம் வெளியாகவுள்ளது.

தளபதி விஜயின் "The Greatest Of All Time" திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்றையதினம் வெளியிடப்பட்டு ட்ரெட்டிங்கில் கலக்கிவருகிறது.

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் வாழ்நாள் வசூலை ஒரே வாரத்தில் முறியடித்த ரஜினியின் 'ஜெயிலர்

மற்ற கட்டுரைகள் …