ஜென் சி தலைமுறையினரின் தமிழ் சினிமா கொண்டாட்டமாக வரும் தீபாவளிக்கு 'டியூட்' திரைப்படம் வெளியாகவுள்ளது.
சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இத்திரைப்படத்தின் 'ஊரும் பிளட் ' பாடல் ஏற்கனவே வெளியாகி ட்ரென்டிங் ஆகியிருந்தது. இந்நிலையில் டியூட் படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டதிலிருந்து விவ்ஸ் அலைமொதிவருகின்றது.