free website hit counter

'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும், கொண்டு வந்து இங்கு சேர்ப்பீர்' என்றான் பாரதி. பிறநாட்டு நல்லறிஞர் கலைகள் யாவும் நம்மவர் அறிந்திடல் வேண்டும்  என்பது தமிழின் மகாகவி பாரதியின் பெரு நோக்கு வரிகள்.

அன்பு உறவுகளுக்கு வணக்கம் !

2023 ம் ஆண்டு இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெறப் போகிறது.

அன்புறவுகளுக்கு வணக்கம் !

எல்லோருக்கும் தங்கள் எல்லைகளுக்குள்ளான விடயங்களே புரியும். உலகின் எல்லாத் திசைகளிலும் நடைபெறுவதை அவதானிக்கும் பத்திரிகையாளனுக்கு மட்டுமே எல்லைகள் தாண்டியும் விடயங்களைப் புரிந்து கொள்ள இயலும்.

இன்றைய திகதியில் சமூகங்களின் வாழ்வும், வரலாறும் சரியாக கணிக்கப்படாமல் ‘வீங்கி வெடிக்கின்ற’ நிலையில் காட்டப்படும். அல்லது, ‘ஒன்றுமே இல்லை’ என்கிற அளவோடு மறைக்கப்பட்டுவிடும்.

அனைவர்க்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்களை 4தமிழ்மீடியா குழுமம் சார்ப்பாகத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

வாள் முனையை விட பேனா முனை வலிமையானது. காலம் காலமாக இந்த பொன்மொழியைத்தான் நாம் கேட்டு வந்திருக்கின்றோம். ஆனால் தற்போதைய நவீன விஞ்ஞான உலகில் பேனா முனையை விட கம்யூட்டர் கீ போர்டு வலிமையானது என்று மாற்றிக் கொள்ள வேண்டும் போலுள்ளது. காரணம் இணையம்.

அன்புறவுகளுக்கு வணக்கம் !

ஒரு புதிய புத்தகத்தை அதன் வாசனையை நுகர்ந்து தடவி, அட்டை போட்டு, அழகு பார்க்கும் சிறு பிள்ளையாகவே இன்றும் 4தமிழ்மீடியாவுடனான எமது பந்தம்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: