free website hit counter

Top Stories

இந்து வேத ஜோதிடவியலில் நவகிரகங்களில் மிக முக்கியமானதும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்துபவனுமான கிரகம் சனி. “சனீஸ்வரன்” அல்லது “சனிபகவான்” என போற்றப்படும் இந்த கிரகம் மனித வாழ்க்கையின் கர்மப் பயன்களை அளிக்கும் நீதிபதியாக கருதப்படுகிறது. ஒருவர் வாழ்க்கையில் நிகழும் துன்பங்களும் சவால்களும் பெரும்பாலும் சனியின் சஞ்சாரத்துடன் தொடர்புடையதாக வேத ஜோதிடம் விளக்குகிறது.

தமிழகத்தின் ஆன்மீக இதயமாக விளங்கும் சிதம்பரம், வெறும் கோவில் நகரமல்ல; அது தத்துவத்தின் உயிரோட்டம். இங்கு அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான், பிரபஞ்சத்தின் இயங்குதலையே தாண்டவமாக வெளிப்படுத்தும் பரமசிவன். ஆனால் இந்தத் தலத்தை உலகப் புகழுக்கு உயர்த்தியது  மர்மம்  “சிதம்பர ரகசியம்.”

காலங்கள் மாறுகின்றன. காற்றின் வாசனையும் மாறுகிறது. மரங்கள் பழைய இலைகளை உதிர்த்து, புதுத் தளிர் தரிக்கின்றன. இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் அந்த இடைவெளிக் காலமே  மாசி மாதம். 

அமைதி வேண்டின் பற்றின்றி உள்ளம் படிந்து, இறையருளைப் போற்றித் துதித்தல் என்பது எத்துனை சிறப்பானது எனச் சொல்லும் ஒரு பாடல் இது.

நம்பிக்கை எப்போது பக்தியாகும் ? சிலவேளைகளில் அது முட்டாள் தனமானதாக் கூடத் தோன்றலாம். ஆனால் உண்மை மிகுந்த  நம்பிக்கைக்கான ஒரு குட்டிக்கதை பார்க்கலாம். 

சைவ சமயத்தில் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற திருநாள்களில் ஒன்றாக தைப்பூசத் திருநாள் விளங்குகிறது. தமிழ் மாதமான தை மாதத்தில், பூசம் நட்சத்திரம் கூடும் புனித நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். சிவராத்திரியன்று சிவவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்களை நீக்கி இன்பம் பெறலாம் .

மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையின் நாயகன் கிருஷ்ணன். பகவானே பிரியமுற்றுக் கூறுவதாக இருப்பதால் அது சிறப்பாகத் தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு வகையில் சிறப்பாகவே இருக்கிறது. அப்படியிருக்கும்போது மார்கழி மாதத்தினை தனது பிரியமான மாதமாக பகவான் சொல்வது ஏன் ?

கேட்ட வரம் அருளும் வரலக்ஷ்மி தேவியின் விரத்தை வெள்ளிக்கிழமையில் இந்து மகளிர் அனுஷ்டிப்பது வழக்கம். பெண்கள் நற்கதிப்பயனை அடைய இவ்விரதமதை ஆண்டுக்கு ஒருமுறை கைக்கொள்வர். இவ்விரதத்தை முறையாகக் கைக்கொண்டு பெண்கள் கையில் நூல் அணிவர்.

"அன்ன வயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியமின்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி “குரு பூர்ணிமா” அல்லது “வியாச பூர்ணிமா” என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச தர்மத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள். இந்த பூமியில் அவதரித்து, உள்நிலை மாற்றத்திற்கான அறிவை வழங்கிய ஞானமடைந்த குருமார்களைக் கொண்டாடும் விதமாக இந்த நாள் அமைந்திருக்கிறது.

எப்போதும் சிவ தியானத்திலிருக்கும் நந்திகேஸ்வரர் ஜீவாத்மாவின் அடையாளம். பரமாத்வை அடையும் நோக்கில் தியானித்திருக்கும் ஜீவாத்மாவிற்கு இடையுறு செய்யும் செயல்கள் எதுவாயினும் அது நன்மை பயக்காது என்பதனைச் சுட்டியே, அவ்வாறான நடைமுறைகளை ஆலயங்களில் தவிர்க்கக் கூறுகின்றார்கள்.

பங்குனி மாத  கும்ப இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

பங்குனி மாத  தனுசு இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

பங்குனி  மாத  மகர இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

பங்குனி மாத  விருச்சிக இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

பங்குனி மாத  துலா இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

பங்குனி மாத கன்னி இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

மனமே புதிய மனமே

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

மனமே வசப்படுவின் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!

மனமே வசப்படு

4tamilMedia