இந்தியன் - 2 டரையிலர் வெளியான சில மணிநேரங்களிலேயே மில்லியன் கணக்கில் பார்வைகளை பெற்று வருகிறது.
லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சங்கரின் இயக்கத்தில், கமலஹாசனின் நடிப்பில், மிக நீண்டகாலமாகத் தயாரிப்பில் இருந்த இந்தியன் -2 பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திருக்கும் திரைப்படம்.
வரும் ஜுலை மாதம் திரைக்கு வரத் தயாராகி வரும் இந்தியன் -2 திரைப்படத்தின் ட்றையிலர் இன்று வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் பார்வைகளைத் தாண்டி, தொடர்ந்தும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.