முதல் மின்சார காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆடம்பரக் கார்கள் தயாரிப்புக்கு பெயர் பெற்ற இந்நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்திருந்தது.
விமானத்தில் ஆடம்பரமாக பறந்த செல்லப்பிராணி
மும்பை சேர்ந்த நாய் உரிமையாளர் ஒருவர் தனது செல்லப்பிராணி ஆடம்பரமாக பயணம் செய்வதற்காக ஏர் இந்தியா விமானத்தின் முழு வணிக வகுப்பு அறையை பதிவ செய்துள்ளார்.
துபாயில் டைவ் அடிக்க ரெடியா?!
துபாய் எப்போதுமே அதன் தனித்துவமான சுற்றுலா தளங்களுக்கு புகழ்பெற்றது.
ஒர் வெற்று இத்தாலிய கோட்டையில் வரலாற்றுமிக்க கண்கவர் அழகுக்கலை : புகைப்படங்கள்
இத்தாலியின் Castello di Sammezzano என அழைக்கப்படும் இக்கோட்டையானது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்பட்டாலும் சுற்றுலாப்பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் திறக்கப்படுகிறது. எனினும் இக்கோட்டையில் செழுமையான கட்டிடக்கலையும் சுவாரஸ்யமான வண்ணங்களும் கண்களை களிப்புற செய்வதாக கூறப்படுகிறது.