இந்தியாவின் குஜராத்தில் உள்ள ஹரப்பன் நகரமான தோலவீரா, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் 40 வது இந்திய தளமாக சேர்க்கப்பட்டுள்ளது.
பழங்களின் ராஜா! : பூமியில் அதிகம் உண்ணப்படும் மாம்பழத்தின் தினம் இன்று
ஜூலை 22 ஆம் திகதியான இன்று கோடைகால பழமான மாம்பழ தினம் கொண்டாடப்படுகிறது. மஞ்சள் பழம் அதன் தனி இனிப்பு சுவைக்கு உலகப்புகழ் பெற்றது.
நெதர்லாந்து டச்சு ராணி திறந்துவைத்த 3D பாலம் : காணொளி
இந்த வார தொடக்கத்தில் ஆம்ஸ்டர்டாமின் உள்ள ஒரு மாவட்டத்தில் கால்வாயின் குறுக்கே 12 மீ (40 அடி) அளவுகொண்ட '3D' தொழில்நுட்பத்தால் அச்சிடப்பட்ட பாலம் திறந்துவைக்கப்பட்டது.
ஒரு ராஜ்யத்தின் ஆட்சியாளராகிப்போன ஜப்பானின் ராட்சத "மீயாவ்" !
டோக்கியோவின் மிகப்பெரிய விளம்பர பலகைகளில் ஒன்றிலிருந்து ராட்சத பூனை இப்போது அனைவரையும் குஷி படுத்திவருகிறது.