free website hit counter

துபாயில் டைவ் அடிக்க ரெடியா?!

வினோதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

துபாய் எப்போதுமே அதன் தனித்துவமான சுற்றுலா தளங்களுக்கு புகழ்பெற்றது.

அந்த வரிசையில் தற்போது உலகின் மிக ஆழமான நீச்சல் குளத்தை பொதுமக்களுக்காக திறக்கவுள்ளது.

Dive எனும் முக்குளிப்பு பிரியர்களுக்காகவே "டீப் டைவ் துபாய்" எனும் இந்த மூழ்கிய நகரத்தை உருவாக்கியுள்ளது.

196 அடி (60 மீட்டர்) ஆழமும் 3.6 மில்லியன் கேலன் (14 மில்லியன் லிட்டர்) தண்ணீரும் கொண்டிருப்பதால் இந்த நீச்சல் குளத்தில் உள்ள நீரின் அளவு ஆறு ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்கு சமம் தெரிவிக்கப்படுகிறது.

இதை நாடி முக்குளிக்க வருவோர்களை கவர பல்வேறு வகையான அம்சங்களையும் கொண்டுள்ளது.

அதன் காணொளி இதோ :

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction