நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் சுமார் 10 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் புவியியல் பற்றி மேலும் அறியும் முயற்சியில் பயணித்து வருகிறது.
உக்ரைனுக்காக உலகம் இசைத்த உலகளாவிய மொழி! : காணொளி
உலகெங்கிலும் உள்ள சுமார் 29 நாடுகளைச் சேர்ந்த வயலின் கலைஞர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக மெய்நிகர் இசை நிகழ்வு ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.
குட்டி மகனுக்காக தந்தை உருவாக்கிய மாதிரி ரோல்ஸ் ராய்ஸ் கார்!
தனது மகனுக்காக பிரமாண்ட கார் ஒன்றை உருவாக்கி விளையாட கொடுத்திருக்கார் வியட்நாமைச் சேர்ந்த தந்தை ஒருவர்.
லண்டன் குளிரால் ஸ்வெட்டர் அணிந்த டைனோசர்! : காணொளி
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள டி. ரெக்ஸ் வகை டைனோசர் ஒன்று விடுமுறைக்காக ஒரு மாபெரும் கிறிஸ்துமஸ் ஸ்வெட்டரை அணிந்துள்ளார்.