வாழ்க்கை என்றால் சில சறுக்கலால் விழத்தான் செய்யும், விழ விழ ஒவ்வொரு முறையும் எழும்புகிறோமா? எவ்வளவு வேகமா எழும்புகிறோம்?
100 ஆண்டுகளுக்குப் பிறகும் மூச்சை இழுத்துப்பிடிக்கும் ஹாலிவுட் ஜாம்பவான்களின் திரைப்பட ஸ்டண் காட்சிகள்!
இப்போதெல்லாம், பெரும்பாலான திரைப்பட சண்டை காட்சிகளை நிறைவேற்ற CGI மற்றும் பச்சைத் திரைகளை முழுமையாகவோ அல்லது துணைப் பொருளாகவோ நம்பியுள்ளன.
காட்டுத்தீயை தடுக்கும் ஆடுகள்
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் காட்டுத்தீ பரவாமல் தடுப்பதற்காக தீயணைப்பு வீரர்களாக ஆடுகள் பணி அமர்த்தப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தீர்வு : டெல்லியில் அறிமுகமாகும் "குப்பைக் கஃபேக்கள்"
இந்தியாவின் பரபரப்பான நகரமான டெல்லியில் அதிகரித்துவரும் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் புதுமையான முயற்சி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளனர்.