free website hit counter

அண்மையில் இந்திய வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு இடையே கோவிட்-19 தொற்றில் இருந்து மீளப் பின்வரும் மருந்து முறைகள் உதவும் என்று செய்திகள் பரவியிருந்தது

கடந்த தொடர்பில் யாரெல்லாம் முகக் கவசம் அணியலாம் என்பது குறித்தும், அதை எப்படிப் பாவிப்பது என்பது குறித்தும் பார்த்தோம். முகக் கவசங்கள் ஓரு தடவை பாவிப்பதில் இருந்து, தீயணைப்புப் படையினர் பாவிப்பது வரை பல வகைகள் உள்ளன. எந்தெந்த முகக் கவசம் யார் என்ன தேவைக்கு அணிய வேண்டும் என்ற விபரத்தை ஆங்கிலத்தில் நீங்கள் இந்த இணையத் தளத்தில் பார்வையிடலாம்...

கோவிட்-19 தொற்றினால் மிக மோசமாக நோய் வாய்ப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் யாருக்கு உள்ளது?

எனது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், இந்தத் தொற்று பரவுவதைத் தடுக்கவும் என்னால் என்ன செய்ய முடியும்?