free website hit counter

அழகுசாதன பொருட்களில் முக்கிய வகிபாங்கு வகிக்கும் ஒரு பழவகை. பளபளப்பான மேனியையும் மினு மினுப்பான முகத்தையும் தருவதால் பெண்டிரால் அதிகம் கொண்டாடப்படுகிறது. மேலும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இவ்வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.

பல்வேறு இதய நோயால் இறப்பதை எதிர்த்து போராடுவதற்கான ஒரு வழியாக, செப்டம்பர் 29 அன்று உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படுகிறது.

நாட்டுப்புறங்களில் தாராளமாகக் கிடைக்கும் பழவகை. அனைவராலும் விரும்பி உண்ணும் உணவு. இதன் பழம் மட்டுமல்லாது முழுத் தாவர பகுதியுமே மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது.

மருத்துவ முத்துக்களை தன்னகத்தே கொண்டு மாதர்களின் பற்பல பிணிகள் போக்கும் மாதுளையின் மருத்துவ ரகசியங்கள் பற்றி இவ்வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.

முக்கனிகளின் முதல் வேந்தன், ஆரோக்கியத்திற்கு துணைவன், கொல்லும் நோய்களுக்கு பகைவனாகிய மாவின் ஆரோக்கிய குறிப்புகளை இன்று பார்க்கலாம்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction