2025ஆம் ஆண்டு சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (20) அறிவித்தார்.
அதே சமயம் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்களும் நடைபெறும்.
கண்டிக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.