இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் முதல் வகையின் கீழ் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் வகைகளை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.