G.C.E சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (18) பிற்பகல் அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு தொடர்பு இலக்கங்களையும் மின்னஞ்சல் முகவரியையும் பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.
**நேரடி தொலைபேசி எண்கள்**: 1911, 0112784208, 0112784537, 0112786616
**தொலைநகல் எண்**: 0112784422
**பொது தொலைபேசி எண்கள்**: 0112786200, 0112784201, 0112785202
**மின்னஞ்சல் முகவரி**: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.