லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவில் இந்திய நடிகர் சாருக்ஹானுக்கு கௌரவம் !
சுவிற்சர்லாந்து லோகார்னோ சர்வதேச திரைப்படவில், இந்திய நடிகர் ஷாருக்கானுக்கு விருது வழங்கப்படவுள்ளது. லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 77வது பதிப்பு ஆகஸ்ட் 07ந் திகதி புதன்கிழமை ஆரம்பமாகிறது.