free website hit counter

சுவிற்சர்லாந்து லோகார்னோ சர்வதேச  திரைப்படவிழாவின் 77வது பதிப்பு ஆகஸ்ட்  07ந் திகதி புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

லொகார்னோ திரைப்பட விழாவின் நேற்றைய கௌர விருதினை, அமெரிக்காவின் மிக மரியாதைக்குரிய சுயாதீன சினிமா தயாரிப்பாளர் Stacey Sher பெற்றுக்கொண்டார்.

பார்வையாளர்களின்  முகத்தில் தெறிக்கும் இரத்தத்தைத் துடைப்பதற்கான முன்னேற்பாட்டுடனேயே , தற்போதெல்லாம் தமிழ் திரைப்படங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

சுவிற்சர்லாந்தின் பெருந்திரை விழாவான  லோகார்னோ சர்வதேசத் திரைப்பட விழாவின் 77பதிப்பு நேற்று (07.08.24) மாலை ஆரம்பமாகியது.

சுவிற்சர்லாந்து லோகார்னோ சர்வதேச திரைப்படவில், இந்திய நடிகர் ஷாருக்கானுக்கு விருது வழங்கப்படவுள்ளது. லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 77வது பதிப்பு ஆகஸ்ட்  07ந் திகதி புதன்கிழமை ஆரம்பமாகிறது.

நீங்கள் தற்செயலாக ஆர்வமெடுத்து பார்த்த திரைப்படங்களுக்கு திரைப்பட விழாவின் இறுதி நாளில் விருதுகள் கிடைப்பது ஒரு மிகப்பெரும் மகிழ்ச்சி. திரைப்பட விழாக்களுக்கு ஊடகவியலாளராக, திரைப்பட விமர்சகராக செல்லும் எவரையும் கேட்டுப்பாருங்கள். அதை அதிகம் அனுபவித்தவர்கள் அவர்களாகவே இருப்பார்கள்.

சுவிற்சர்லாந்தின் நியோனில்,  58 வது, Visions Du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழா தொடங்கியுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில், ஆவணத்திரைப்படங்களுக்கு மட்டுமென இருக்கும் திரைப்பட விழாக்களில் முதன்மையானது இத்திரைப்படவிழா.

பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில்  போட்டியிட்ட It's Okay!  கொரியன் திரைப்படம், ஜெனரேஷன் கேபிளஸ் பிரிவின் முதன்மை விருதான கிரிஸ்டல் கரடி விருதினை வென்றிருக்கிறது.

கொட்டுக்காளி என்றால் தான் நினைத்ததைச் செய்யும்  பெண்(The Adamant Girl) என்பது, என் நிலம் சார்ந்த மொழி வழக்கு என பேர்லின் சர்வதேச திரைப்படவிழாவில், இயக்குனர் வினோத்ராஜ் (Vinothraj PS) விளக்கம் சொன்னார்.

இன்று பெப்ரவரி 15ம் திகதி, 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமாகிறது. ஜேர்மன் தலைநகர் பேர்லினில் அமைந்துள்ள பெர்லினால் பலஸில் ஆரம்ப நிகழ்வுனள் இடம்பெறுகின்றன.

ரொட்டடாம் சர்வதேச திரைப்பட விழாவில் நம்மை வியப்பில் ஆழ்த்திய, விரும்பிச் சந்தித்த புதுமுகம் அவிநாஷ் பிரகாஷ். Bright Future பிரிவில் திரையிடப்பட்ட புதிய தமிழ்த்திரைப்படமான 'நாங்கள்' படத்தின் இயக்குனர்.

மற்ற கட்டுரைகள் …