வணக்கம் சென்னை, காளி என இரு வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. தற்போது புதிய படத்தை இயக்கவுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் வெளியிடும் கன்னட படம்!
கே.ஜி.எஃப் படத்தின் மூலம் கன்னட சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார் நடிகர் யாஷ். முதலிடத்தில் இருந்த ராஜ்குமாரின் மகன் புனித், கணேஷ் போன்றவர்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஹாலிவுட் படம் இயக்கும் பாகுபலி இயக்குனர்!
பாகுபலி படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தையும், தெலுங்கு திரையுலகின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவருமான விஜயேந்திர பிரசாத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பாலிவுட்டின் கனவு ராணி ஜூஹி சாவ்லாவுக்கு 20 லட்சம் அபராதம் !
90-கள் முதல் 2000-வரை பாலிவுட் சினிமாவில் கனவு ராணியாக வலம் வந்தவர் ஜூகி சாவ்லா. தற்போது பல இந்திப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் அவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராக இருந்து வருகிறார்.
ஏலத்தில் விடப்படும் ஜிப்ரானின் இசை!
இசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர்.
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக ஆக்ஷன் கிங்!
கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் பேச்சு வார்த்தை நடந்துவருவதாக செய்திகள் வெளிவந்தன.
விஜய்யின் கதாநாயகி செய்து வரும் உதவி!
இரண்டாம் அலை கொரோனா தொடங்கிய நேரத்தில் பெருந்தொற்றில் மாட்டிக்கொண்டார் பூஜா ஹெக்டே;
தங்கையின் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன்!
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார் ஸ்ருதி ஹாசன்.
கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்!
கமல் தன்னை வசூல் நாயகனாக நிலை நிறுத்திக்கொள்ள உதவிய இயக்குநர்களில் முக்கியமானவர் ஜி.என்.ஆர். என அழைக்கப்படும் ஜி.என்.ரங்கராஜன்.
சர்ச்சை தொடர் விவகாரம்: சமந்தா மௌனத்தின் பின்னணி!
அமேசான் ஓடிடி தளத்த்கில் ஜூன் 4ஆம் தேதி ‘தி ஃபேமிலி மேன் 2’ இணையத் தொடர் வெளியாகிறது.
'தல’ அஜித்தை அலறவிட்ட ஆசாமி இவர்தான்!
தமிழகக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இரண்டு தினங்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.