free website hit counter

10வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல இன்று (21) அறிவித்தார்.

10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போதே சபாநாயகர் ஜனாதிபதியின் தொடர்பாடல்களை சபைக்கு அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், முற்பகல் 11.30 மணி வரை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: