free website hit counter

உறியடி, உறியடி 2 ஆகிய படங்களை எழுதி, இயக்கி, நடித்தார் விஜய்குமார். இதில் உறியடி 2 படம் தூத்துகுடி ஸ்டெர்லைட் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கியதால் தன்னார்வத் தொண்டுநிறுவனங்களில் பாராட்டுகள் அவருக்குக் கிடைத்தன.

திரையுலகில் தோல்வியுற்றவர்கள் ஜவுளிக்கடை உள்ளிட்ட சிறுதொழில்களில் ஈடுபடுவது வழக்கம். திரையுலகில் வெற்றிபெற்றவர்களோ,  அதன் போதைக்கு அடிமையாகி படம் தயாரிப்பார்கள்.

இது நேற்று சென்னையில் நடந்த சம்பவம் இது. சென்னையின் இதயமாக விளங்கும் அண்ணா சாலையில் 10 வயது சிறுவன் சசிவர்ஷன் என்பவர் தனது மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் உள்ளிட்ட ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'கருங்காப்பியம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.'

பழம்பெரும் கதாசிரியர், இயக்குநர், ஸ்ரீதரின் நண்பரான சித்ராலயா கோபுவின் எழுத்து இயக்கத்தில் 1972-ல் வெளியான முழு நீள நகைச்சுவைப் படம் ‘காசேதான் கடவுளடா’ இந்தப் படத்தில் முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த 'சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது.

தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்த படம் ‘அசுரன்’. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், நரேன் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் விவாத அலைகளை உருவாக்கியது.

நடிப்புக்காக 2 முறை தேசிய விருது வாங்கிவிட்டார் தனுஷ்! இந்த இரண்டு விருதுகளுமே வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்காக கிடைத்தவை. தன்னுடைய இயக்கத்தில் தனுஷுக்கு 3-வது விருதை வாங்கிக்கொடுத்தே தீருவேன் என்று கங்கனம் கட்டி களத்தில் இறங்கியிருக்கிறார் செல்வராகவன்.

ஜெண்டில்மேன் படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தானொரு தீவிர ரஜினி ரசிகன் என்பதை எடுத்துக் கூறியதுடன், அவருக்கு நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியுடன் நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தில் சாகசக் கதாபாத்திரம் அமைந்தது. தற்போது அவர் அஜித் வழியில் நிஜத்திலும் தானொரு சாகச நாயகி என நிரூபித்திருக்கிறார்.

மற்ற கட்டுரைகள் …