ஊடக சுதந்திரம் எந்த வகையிலும் சமரசம் செய்யப்படவோ அல்லது கட்டுப்படுத்தப்படவோ மாட்டாது என ஜனாதிபதி உறுதி
ஊடகங்களை வெளியாட்களாக கருதாமல், சிறந்த அரசை கட்டியெழுப்புவதற்கும் அனைத்து பிரஜைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குமான முயற்சியின் ஒரு அங்கமாகவே தாம் கருதுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.