இன்று சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையேற்றுள்ளார்.
மருந்துகளின் அவசர கொள்வனவை மட்டுப்படுத்த தீர்மானம்.
புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
விளையாட்டு துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்ட முன்வைப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் காலம்.
அரசாங்கம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் 72 விளையாட்டு சம்மேளனங்களின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை இராஜாங்க அமைச்சர் திஸாநாயக்க எடுத்துரைத்தார்.