முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட நால்வர் அதிரடியாக கைது!
சம்பளம் வழங்க டொலர் இல்லாத காரணத்தினால் இலங்கை தூதரகங்கள் மூடல்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு படகு மூலம் செல்லும் மக்கள்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் பாதிப்புற்ற தமிழ் மக்கள், தலைமன்னாரில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜினாமா -உண்மையா ?
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளதாகத் தெரியவருகிறது.