செப்டம்பர் 23ஆம் தேதி (திங்கட்கிழமை) சிறப்பு அரசு விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் செப்டம்பர் 23 (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.