இலங்கை ஜனாதிபதி - பா.உறுப்பினர் சந்திப்பில் இணக்கம் இல்லை - காலி முகத்திடலில் உருவான கூடாரங்கள்
ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கும், அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான நேற்றைய கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிந்துள்ளது. ஆயினும் இச் சந்திப்பு மீண்டும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் - நிதியமைச்சர் அலி சப்ரி
இலங்கையில் மருந்துப் பற்றாக்குறை குறித்த எச்சரிக்கை !
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில், மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் குறித்தும், அதனை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார செயலாளருக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிக்க (GMOA) நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி பதவி விலகுவரா இல்லையா என்பதை மக்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும் : ரணில்
நாடு முழுவதிலும் போராடி வரும் மக்களுக்கு தெளிவான பதிலை அரசாங்கம் முன் வைக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நாட்டில் மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்
இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் குறைந்தது ?
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவுற்றிருந்த நிலையில் கடந்த சில தினங்கள் அதன் பெறுமதி நிலையாகவிருந்தது.