free website hit counter

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதியில் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட தரங்கம்பாடி சுனாமி குடியிருப்பு பகுதிகளில் 1500 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

வங்க கடலில் உருவாகியுள்ள புதிய குலாப் புயல் இன்று மாலை ஒடிசா மாநிலம் வழியாக கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் தொடக்கக் கல்வி இயக்குநா் உட்பட 8 இயக்குநா்கள், 18 இணை இயக்குநா்களை பணியிட மாற்றம் செய்து காகா்லா உஷா ஆணை பிறப்பித்துள்ளாா்.

தற்போது தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை தயாரிப்பதற்காக 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தாலும், நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரவில்லை.

திருப்பூர் மாவட்டம் பனத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் குப்பன்- ஜக்கம்மாள் தம்பதியினர். ஜக்கம்மாள் வாய்பேச முடியாத நிலையில் இருப்பவர்.

மற்ற கட்டுரைகள் …