free website hit counter

தமிழகத்தில் இன்று முழு நேர ஊரடங்கு அறிவிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு இம்மாதம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே கடந்த 6ஆம் திகதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் சமூகப்பரவலாக மாறாமல் இருப்பதற்காக தமிழக அரசு இன்று முதல் இம்மாதம் இறுதிவரை தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது போக்குவரத்து சேவைகள் இயங்காது எனவும் மின்சார ரெயில் குறைந்த எண்ணிக்கையில் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: