free website hit counter

கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் காவல் அதிகாரியாகவும் டேனியல் பாலாஜி வில்லனாகவும் நடித்து 2006-இல் வெளியான படம் 'வேட்டையாடு விளையாடு'.

சிவகார்த்திகேயன் - ப்ரியங்கா அருள்மோகன் நடிப்பில் வெளியாகி 15 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம்‘டாக்டர்’.

சிம்பு - கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் ‘பத்து தல‘ படத்தில் பிரபல தமிழ் கவிஞர் மனுஷ்யபுத்திரன் வில்லனாக நடித்து வருகிறார்.

தன்னுடைய பிறந்த நாளான ∴பாண்டிக்கோ என்ற கம்பெனி துவக்கும் மெய்நிகர் ஆன்லைன் உலகில் (மெட்டாவெர்ஸில்) இணையதள அவதாரமாகும் முதல் இந்திய நடிகராகிறார் கமல்ஹாசன்.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’திரைப்படம், தமிழ் சினிமாவில் தனிச்சிறப்பான வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியிலும் பாராட்டுக்களை குவித்தது. வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மகிழ் மன்றம் மற்றும் டம்மீஸ் ட்ராமா வழங்க ஶ்ரீவத்சன் நடித்து இயக்கிய “விநோதய சித்தம்” மேடை நாடகம் நேற்று (5-11-2021) நாரத கான சபாவில் நடைபெற்றது.  நாடகம் அரங்கேறிய மேடையில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

‘சூரரைப் போற்று’ படத்தின் மூலம் சிறந்த நடிப்புக்காக பாராட்டப்பட்ட சூர்யாவின் நடிப்பில் தற்போது, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.