free website hit counter

சூப்பர் கிங்ஸ் தீபக் சாகரின் தங்கை கோலிவுட்டில்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர்.

அவரது தங்கை மால்தி சாகர் கோலிவுட்டில் நுழைந்திருக்கிறார். இவர் ஏற்கெனவே பல இசைக் காணொளிகளில் நடித்திருந்த நிலையில் விக்னேஷ் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் படத்துக்க ‘வாக்கிங் ஜாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே படமாகும். இந்தப் படம் தவிர ராக்கி என்ற படத்தை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. அதையும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா சமந்தா விஜய் சேதுபதி நடித்து வரும்் ‘வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: