free website hit counter

விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ' எனிமி'. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி திடீர் மயக்கம் அடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 28- ஆம் தேதியான நேற்று மாலை 7 மணியளவில் ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

கன்னடப்பட உலகின் தற்கால சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

தமிழ்சினிமா மற்றும் பிறமொழிகளில் சூப்பர் ஸ்டாராக விளங்கி ரஜினி செய்த வாழ்நாள் சாதனைகளுக்காகஅவருக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவித்தது.

அண்மையில் வெளியான ஜெய்பீம் படத்தின் டீஸரே இது ஒரு நீதிமன்றம் சார்ந்த கதை என்பதையும், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதை என்பதையும் சொல்லியிருக்கிறது.

மகிழுந்து மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான டயர் தயாரிக்கும் நிறுவனம் ஆமீர் கானை விளம்பரத் தூதுவராகக் கொண்டு

தளபதி விஜய் கடந்த 2012-ல் இங்கிலாந்தில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வகை மகிழுந்தினை இறக்குமதி செய்தார். அதைப் பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை