தமிழ்சினிமா மற்றும் பிறமொழிகளில் சூப்பர் ஸ்டாராக விளங்கி ரஜினி செய்த வாழ்நாள் சாதனைகளுக்காகஅவருக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவித்தது.
இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்ற நிலையில் விருதை துணைக் குடியசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடமிருந்து பெற்றார். அதன் பின்னர், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்ததை அப்ரது அழைப்பின் பேரில் சத்தித்தார்.
இதன்பின்னர் பிரதமர் மோடியை ரஜினி தம்பதி மரியாதை நிமித்தமாக சந்தித்த விவரத்தை தற்போது ரஜினியின் மக்கள் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.முன்னதாக தனது சமூகப்வலை தளத்தில் தலைவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் நண்பர்கள் திரையுலகினர் என அனைவருக்கும் நன்றி கோரியிருந்தார்.