தமிழக அரசியலில் மறைமுகமாக போட்டியிட்டதை தற்போது வெளிப்படையாக அறிவித்தார் நடிகர் தளபதி விஜய்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் 9 மாவட்டங்களில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்ந்த உறுப்பினர்கள் மறைமுகமாக போட்டியிட்டனர் தேர்தல் சமயத்தில் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

தற்போது போட்டியிட்டவர்கள் இல் வெற்றி வெற்றி பெற்றவர்களை நேரில் சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்தளித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் இது சமூக வலைதளங்களில் தற்போது சர்ச்சை விவாதத்தை உருவாக்கி வருகிறது.
ஜெய் பீம் 5 முக்கிய அம்சங்கள் !
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    