நாட்டு மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் மாத்திரமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்!
மொத்தமுள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் மாத்திரமே கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.
கோட்டா – ரணில் இன்று சந்திப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
இலங்கை அமைச்சரவை பொறுப்புக்களில் மறுசீரமைப்பு
இலங்கை அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..!
4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..
செய்திகள் :
- மலேசியப் பிரதமர் மொஹிதின் யாசின் பதவி விலகல்
-
இலங்கை அமைச்சரவை பொறுப்புக்களில் மறுசீரமைப்பு
- ஹைட்டியை உலுக்கிய நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 1300 ஐத் தாண்டியது!
-
தலிபான்களால் கைப்பற்றப் பட்ட காபூல்! : விமான நிலையத்தில் கடும் நெருக்கடி
-
பராலிம்பிக் வீரர்களை சந்திக்கும் பிரதமர்
-
நல்லூரில் கூடியவர்களின் பொறுப்பற்றதனம் !
4தமிழ்மீடியாவின் 12வருட நிறைவின் சிறப்புகள்:
லொகார்னோ திரைப்பட விழா :
- சக்தி பெற்ற ஒற்றை வசனத்துடன் லொகார்னோ திரைப்பட விழாவில் ஒரு விதிவிலக்கான குறுந்திரைப்படம்
- ஜப்பானின் பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம் முதல், அமெரிக்க low-budget ஹிட்ஸ் வரை !
-
லொகார்னோ திரைப்பட விழா 2021 : தங்கச் சிறுத்தை விருது வென்றது இந்தோனேசிய திரைப்படம்
சினிமா :
பதிவுகள் :
போர் : மனமே வசப்படு
விளையாட்டு :
ஐபிஎல் இல் அவுஸ்திரேலிய வீரர்கள் விளையாடுவார்களா?
இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..!
4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..
செய்திகள் :
- இந்தியாவின் 75வது சுதந்திர தினம் !
- ஆப்கானில் தலிபான்களால் காபூல் சுற்றி வளைப்பு! : ஜலாலாபாத்தும் வீழ்ந்தது
- ஹைதி தீவை தாக்கிய சக்தி வாய்ந்த நில அதிர்வு : 304 பேர் பலி
- சுவிற்சர்லாந்து கொரோனா நான்காவது அலையில் சிக்கும் : அலைன் பெர்செட்
- ருசியான தங்கப் பதக்கம்
4தமிழ்மீடியாவின் 12வருட நிறைவின் சிறப்புகள்:
லொகார்னோ திரைப்பட விழா :
- சக்தி பெற்ற ஒற்றை வசனத்துடன் லொகார்னோ திரைப்பட விழாவில் ஒரு விதிவிலக்கான குறுந்திரைப்படம்
- ஜப்பானின் பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம் முதல், அமெரிக்க low-budget ஹிட்ஸ் வரை !
ஆன்மீகம் :
சினிமா :
நல்லூர் ஆலயத்துக்கு வருகை தருவதைத் தவிருங்கள்; பொலிஸ் அறிவுறுத்தல்!
“கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்குள் அடியார்கள் வருவதற்கு அனுமதி கிடையாது. ஆகையினால் அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்.” என்று யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்துள்ளார்.