அமைச்சர் ஜனக வாக்கும்புராவுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம்
இலங்கை யாழ்ப்பாணத்திற்கு சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில்
இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..!
4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே...
செய்திகள் :
- ஆப்கான், தென் சீனக் கடல் முற்றுகை தொடர்பில் கமலா ஹாரீஸ் கருத்து
- கொரோனாவுக்கு எதிரான பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்கா முழு அங்கீகாரம்
- இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் மரணம்
- நெஞ்சை அதிர வைக்கிறது - கமல்ஹாசன்
- கொரொனா நிதிக்காக தமது சம்பளத்தை வழங்கும் மக்கள் பிரதிநிதிகள்
இலங்கை சுற்றுலா பயணிகளுக்கான செயலி
இலங்கை சுற்றுலா மொபைல் செயலி மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் சுற்றுலா விசா வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் மரணம்
இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் மரணம்
கொரொனா நிதிக்காக தமது சம்பளத்தை வழங்கும் மக்கள் பிரதிநிதிகள்
இலங்கை நாட்டின் அமைச்சர்கள் தமது ஆகஸ்ட் மாத சம்பளத்தை அரசாங்கத்தின் கோவிட் -19 நிதிக்கு வழங்க தீர்மானித்துள்ளார்கள்.
5வது சந்தேக நபராக ரிஷாத்
முன்னால் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கிலானியின் வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.