பாஸ்போர்ட் தட்டுபாடு: இப்போது விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் எப்போது கிடைக்கும்?
புதிய ஒன்லைன் முறையின் கீழ் ஒரு நாள் சேவையின் மூலம் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (23) பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.