இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வரகிறது. ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் அவர்கள் உள்ளிட்ட இந்தப் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று பதவியேற்பார்கள் என அறிய வருகிறது.
மீண்டும் இன்று அமுலுக்கு வரும் ஊரடங்கு
இலங்கையில் Hindu போட்ட குண்டு !
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில், இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையினைத் தோற்றுவிக்கும் பல்வேறு முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
சட்டவிரோதமாக டொலர்களை மாற்ற முற்பட்ட இருவர் கொழும்பில் கைது
நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம்
ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பணிகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கையின் புதிய பிரதமராக நேற்றை மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் தனது பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.