free website hit counter

நிதி நெருக்கடிகள் காரணமாக பார்சிலோனா கழகம், லியோனல் மெஸ்ஸியின் புதிய ஒப்பந்தத்திற்கு இணங்காமையினால்

13வது நாளாக நடந்துவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீரரான ரவி தாஹியா வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றிய வீரர்களில் இறுதி எதிர்பார்ப்பாக அமைந்த மெடில்டா கார்ல்சன், நேற்று நடைபெற்ற குதிரைச் சவாரி தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரர் இசுறு உதான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் மூலம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்தார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை அணி இலகு வெற்றியினை பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது இருபதுக்கு -20 போட்டி நேற்று ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைப்பெற்றது.

இன்று இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பிக்க இருந்த இரண்டாவது டி20 போட்டி குருனால் பாண்டியாவிற்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதனால் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: