free website hit counter

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

T20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இந்திய T20 அணியின்  தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார்.

 வானிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐபிஎல் 2021 இல் பங்கேற்க 6 தென்னாப்பிரிக்கர்களுடன் நாளை சிறப்பு விமானத்தில் துபாய்க்கு செல்ல உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் என்ற ராசித் கான் T20 அணியின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: