free website hit counter

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான நேரலை போட்டியை ஹாட்ஸ்டாரில் ஒரு கோடிக்கு மேல் வரை ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

 இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் மூன்றாவது போட்டியில் அயர்லாந்து – நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இலங்கை மற்றும் நமீபியா கிரிக்கெட் அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண முதல் சுற்றுக்கான போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

இலங்கையின் முதல் டெஸ்ட் கேப்டன் பந்துல வர்ணபுரா தனது 68 வது வயதில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

ஐசிசி T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றின், குழு B இற்கான இரண்டாவது போட்டியில், பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட ஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சிக்கொடுத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்ச் கேப்பை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்று சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …