free website hit counter

பாகிஸ்தான் இருபதுக்கு இருபது உலக கோப்பைக்கான தமது கிரிக்கெட் அணியினை அறிவித்து அதற்கமைய அணியில் 15 வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்த ஜார்வோ என்ற டேனியல் ஜார்விஸ் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் 2021 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில்  இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டிடம் கேப்டன்சியை ஒப்படைக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு செய்துள்ளது.

லங்கன் பிரீமியர் லீக்கைப் போன்று வெளிநாட்டு வீராங்கனைகளையும் உள்ளடக்கி பெண்களுக்கான டி20 லீக் போட்டித் தொடரொன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. 

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 இல் இலங்கைக்காக தங்கம் வென்று வரலாறு படைத்த சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத்,

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி வெறும் 78 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான சாதனை படைத்தது.

இதன்மூலம் 79 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் தனது குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது. அத்துடன், டெஸ்ட் போட்டியொன்றின் முதல் இன்னிங்ஸில் மூன்றாவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் இது இடம்பிடித்தது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: