free website hit counter

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை இதில் மட்டும் இத்தனை பேர் பார்த்துள்ளார்களா?

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான நேரலை போட்டியை ஹாட்ஸ்டாரில் ஒரு கோடிக்கு மேல் வரை ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 ஆட்டத்தின் நேற்றைய இரண்டாம் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது பாகிஸ்தான் அணியின்  வரலாற்று வெற்றியாகும்.

குறிப்பாக பாகிஸ்தான்-இந்தியா போட்டி என்றாலே உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அதன் காரணமாகவே அன்று ஒருநாள் மட்டும் ஒளிபரப்பாகும் ஊடகத்தின் டி.ஆர்.பி மதிப்பு எங்கோ சென்றுவிடும்.

இந்நிலையில், இப்போட்டியை HOTSTAR-ல் மட்டும் நேற்று நேரலையின் போது அதிகபட்சமாக 1.2 கோடி பேர் வரை பார்த்தனர். இது தான் ஹாட்ஸ்டார் வரலாற்றிலே ஒரு நேரலை சாதனையின் உச்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: