பிறந்து 80 நாட்களான குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
அனுமதி மறுத்தால் 200 இடங்களில் விநாயகர் சிலை வைப்போம் !
கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக தமிழகம் முழுவதும் விநாயகர் சதூர்த்தி அன்று சிலை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பள்ளிகளில் இனி 15 நாட்களுக்கு ஒருமுறை - RT-PCR பரிசோதனை
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முதல்வர் வாழ்த்தும் தெரிவித்து உறுதியும் அளித்தார் - மாரியப்பன் மகிழ்ச்சி
டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை கேட்டதும் மாரியப்பன் மகிழ்ச்சி அடைந்தார்.
1000 க்கும் மேற்பட்டோர் திடீர் பணி இடமாற்றம்
கோவை மாவட்டத்தில் அதிகளவான ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கடந்த 3 ஆண்டுக்கு மேலாக பணியிட மாற்றம் செய்யப்படாமல் பணியாற்றி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், எடை அளவையாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றப்பட்டனர்.
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் : கட்சிகளுடன் நாளை ஆலோசனை
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
குறைந்த விலையில் முழு உடல் பரிசோதனை - அரசு மருத்துவமனை
தமிழகத்தில் பொதுவாகவே முழு உடல் பரிசோதனையானது தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான ரூபாய்களை தாண்டும். ஆனால் கோவை அரசு மருத்துவமனையில் மிக குறைந்த விலையில் பரிசோதிக்கப்படுகிறது.