வரும் 29 ஆம் திகதி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என, விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் 15 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு
இன்று ராஜஸ்தானில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு 15பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
முதல்வரின் அறிவிப்பை வரவேற்று நன்றி தெரிவித்தார் சீமான்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.
மூன்று வேளான் சட்டங்களை திரும்ப பெற முடிவு : பிரதமர் மோடி
மூன்று வேளான் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம் என்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 9வது மெகா தடுப்பூசி முகாம்
இனி வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், காலவரையின்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடியுள்ளனர்.
ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா டிரான்ஸ்பர்!
நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.